Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அதிக வாகன நெரிசல் நிலவும் நகர்ப்புறங்கள் மற்றும் போக்குவரத்து தடங்கல்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் அவசர மருத்துவ சேவையை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவையை அறிமுகப்படுத்த 1990 சுவசெரிய அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.

அம்புலன்ஸ் சம்பவ இடத்தை வந்தடைவதற்கு முன்னரே நோயாளிகளுக்கு உடனடி முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதே இந்த புதிய சேவையின் முக்கிய நோக்கமாகும் என சுவசெரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்த சேவையில் விசேட பயிற்சி பெற்ற மருத்துவ அதிகாரிகள் மற்றும் அவசர மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அவசியமான மருந்துகள் மற்றும் அடிப்படை மருத்துவ உபகரணங்களுடன் கூடிய மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

முதற்கட்டமாக இந்த திட்டம் முன்னோடிச் செயற்றிட்டமாக கொழும்பு உள்ளிட்ட அதிக வாகன நெரிசல் காணப்படும் நகர்ப்புறங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் அவசர மருத்துவ உதவியை குறுகிய நேரத்தில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என சுவசெரிய அறக்கட்டளை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
Next Post
உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!

உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு