Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேராதனைப் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேராதனைப் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குச் சேதங்களால், பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கு காரணமாகச் சில இடங்களில் குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, நிர்வாக பீடத்தின் பீடாதிபதி அலுவலகம் நான்கு அடி உயரத்திற்கு வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், அலுவலகக் கதிரைகள், தளபாடங்கள் , உள்ளிட்டவையும் அத்துடன் கணினிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலும், விவசாய பீடம், கால்நடை மருத்துவ பீடம், மற்றும் பராமரிப்புப் பிரிவுகள் உள்ளிட்ட பல பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, விவசாய பீடத்திற்கு அருகிலுள்ள உத்தியோகபூர்வ குடியிருப்புகளில் வசித்தவர்கள் அனைவரும் பாதுகாப்புக் கருதி தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் நிலவும் இந்த அவசரகாலச் சூழ்நிலை காரணமாக, 27ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு உப வேந்தர் வெளியிட்ட அவசர அறிவிப்பின்படி, 28ஆம் திகதி முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படுகின்றன.

அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
Next Post
கிரான் உற்கிராம போக்குவரத்துகள் முழுமையாக துண்டிப்பு; மட்டக்களப்பில் 12476 குடும்பங்கள் பாதிப்பு

கிரான் உற்கிராம போக்குவரத்துகள் முழுமையாக துண்டிப்பு; மட்டக்களப்பில் 12476 குடும்பங்கள் பாதிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு