Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரான் உற்கிராம போக்குவரத்துகள் முழுமையாக துண்டிப்பு; மட்டக்களப்பில் 12476 குடும்பங்கள் பாதிப்பு

கிரான் உற்கிராம போக்குவரத்துகள் முழுமையாக துண்டிப்பு; மட்டக்களப்பில் 12476 குடும்பங்கள் பாதிப்பு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் கித்துள், உறுகாமம்குளங்களின் வான்கதவுகள் திறந்துள்ளதனாலும், மாதுறுஓயா போன்ற இடங்களிலிருந்துவரும் வெள்ள நீர் காரணமாகவும் மட்டக்களப்பு கிரான் பகுதியில் ஆற்றுவெள்ளம் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக கிரான்-புலிபாய்ந்தகல் பிரதான வீதியுடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக அப்பகுதி ஊடான போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டுள்ளது.

கிரானிலிருந்து புலிபாய்ந்தகல் செல்வோருக்காக கிரான் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இயந்திர படகு சேவை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அவசர தேவைக்கு செல்வோரும் பல்வேறு தேவைக்கு கிரான் பகுதிக்கு வந்த மக்களும் இயந்திர சேவையூடாக கொண்டுசெல்லும் பணிகளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

இதேநேரம் மகாவலி ஆற்று வெள்ளநீர் மற்றும் மாவிலையாறு வெள்ளநீர் பெருக்கம் காரணமாக வாகரை கல்லரிப்பு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இடைத்தங்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலையமும் வாகரை பிரதேச செயலகமும் முன்னெடுத்துவருகின்றது.

வெள்ள அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 12476 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
Next Post
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் 04 அடி வரை திறக்கப்பட்டது

உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் 04 அடி வரை திறக்கப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு