Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியப் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி – மெக்சிகோ உத்தரவு

இந்தியப் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி – மெக்சிகோ உத்தரவு

6 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து மெக்சிகோ உத்தரவிட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதிக்க மெக்சிகோ பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் இந்த வரி அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவே இந்த வரியை விதித்துள்ளதாக, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தெரிவித்தார்.

இதேவேளை மெக்சிகோவின் வரி விதிக்கும் முடிவை சீனா கடுமையாக விமர்சித்து உள்ளது. சீனா உட்பட வர்த்தக கூட்டாளிகளின் நலன்களுக்கு கணிசமாக தீங்கு விளைவிக்கும் என கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த வரி விதிப்பு நடவடிக்கை இந்தியா-மெக்சிகோ ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

June 9, 2026
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
Next Post
மட்டு வாகரையில் கரை ஒதுங்கிய சடலம்;  சடலத்தை இனம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்

மட்டு வாகரையில் கரை ஒதுங்கிய சடலம்; சடலத்தை இனம் காண உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு