Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நாட்டில் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறைக்கு உதவும் வகையிலும் மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் ஏற்பாடுசெய்த இரத்ததான முகாம் நேற்று (21) நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் 16வது தடவையாக இம்முறை இந்த இரத்ததானமுகாமினை நடாத்தியது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியுடன் இணைந்து இலண்டனை சேர்ந்த சுதாகரன் கலிஸ்காவின் அனுசரணையுடன் இந்த இரத்ததானம் சிறப்பாக நடைபெற்றது.

பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கே.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்வில் வைத்தியர்கள்,தாதியர்கள், கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கழகத்தினால் இரத்ததானமுகாமினை குறிக்கும் வகையிலான சீருடை அறிமுகம் செய்யப்பட்டதுடன் இரத்ததன முகாம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த இரத்ததானமுகாமில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
வாழைச்சேனை பிரதேச சபையின் 2026 பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வாழைச்சேனை பிரதேச சபையின் 2026 பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு