Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு இளைஞர்கள் என்று கூறுபவர்களால் மதவாதத்தை தூண்ட முயற்சி; மட்டக்களப்பு மாநகர சபை குற்றச்சாட்டு

மட்டு இளைஞர்கள் என்று கூறுபவர்களால் மதவாதத்தை தூண்ட முயற்சி; மட்டக்களப்பு மாநகர சபை குற்றச்சாட்டு

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மக்கள் சபை இல்லாத காலத்தில் ஆணையாளர்களைக்கொண்டு சிலர் வர்த்தக நிலையங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் பெற்றுள்ள நிலையில் அது தொடர்பில் நடவடிக்கைகளை தற்போதுள்ள மாநகரசபையின் மக்கள் சபை முன்னெடுத்துள்ள நிலையில் கடைகளை நீண்டகால குத்தகைக்கு பெற்றுள்ள சிலர் மாநகரசபைக்கு எதிராக மதவாத செயற்பாடுகளை தூண்டுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்,பிரதி முதல்வர்,மாநகரசபை உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபை தனியார் பஸ் நிலையத்தின் மேல் தளத்தினை நீண்டகால குத்தகைக்கு பெற்றுள்ள ஒருவர் சில இளைஞர்களை வைத்து மாநகரசபைக்கு எதிரான கருத்துகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துவருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

நேற்று (30) மட்டக்களப்பு மாநகரசபையில் மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன்,பிரதி முதல்வர் மு.தினேஸ்குமார்,மாநகரசபை உறுப்பினர் து.மதன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடக சந்திப்பு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில முக்கிய இடங்களில் களியாட்ட நிகழ்வுகளுக்கு தடைவிதித்துள்ள நிலையில் தமது சொந்த நிகழ்வுகளை தமது இடங்களில் நடாத்துவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லையெனவும் திட்டமிட்ட வகையில் மத நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் வகையிலான கருத்துகளை முன்னெடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

ஒரு ஜிம் சென்றர் வேறு நபர்களிடம் பணம் அறவிட்டு தனியார் பஸ் நிலையத்தில் நடாத்தவிருந்த இசை நிகழ்வினை நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினையும் அதன்போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கமுடியாது என தெரிவித்ததை வேறுவிதமாக சித்தரித்துவருவதாகவும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
Next Post
மட்டு மாநகரசபை செய்தது சரியா?; புது வருட கொண்டாட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் ஆதரவு

மட்டு மாநகரசபை செய்தது சரியா?; புது வருட கொண்டாட்டத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் ஆதரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு