Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“மறு மலர்ச்சிக்காக வாசிப்போம்” ; வாகரை கலாச்சார மத்திய நிலைய தேசிய வாசிப்பு மாத இறுதி விழா

“மறு மலர்ச்சிக்காக வாசிப்போம்” ; வாகரை கலாச்சார மத்திய நிலைய தேசிய வாசிப்பு மாத இறுதி விழா

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“மறு மலர்சிக்காக வாசிப்போம் “என்ற தொணிப் பொருளில் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வான பரிசளிப்பு விழாவும் அதிதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் வாகரை கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வானது சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது நூலகங்கள் வாசிப்பு நிலையங்கள் மற்றும் வாசகர் வட்டம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்ததனர்.

இதன் போது பிரதேச பாடசாலைகளுக்கிடையில் வாசிப்பு தொடர்பாக நடாத்திய பல்வேறு பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வாகரை பிரதேச செயலாளர் க. அமலினி பிரதேச சபையின் செயலாளர் T.S P குயின்ரஸ். வைத்தியர் H.M.T.சஜிந்த பொது நூலகத்தின் நூலகர் க.ருத்திரன் வேல் விஷன் முகாமையாளர் அ. ரவீந்திரன் ஆசிரிய ஆலோசகர் ஏ .ஜெயரஞ்சித் ஆகியோர்கள் தவிசாளரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் தவிசாளர் பொது நூலக உத்தியோகத்தவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் மாங்கேணி வாகரை.கதிரவெளி ஆகிய வலய நூலகங்களின் சேவையை பாராட்டி நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

வாகரைப் பிரதேச மாற்றுத்திறனாளி அமைப்பிற்கு கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் நூலக பாவனை வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகம். பேச்சு என்பவற்றுடன் கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன . குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரதேச செயலாளர் க.அமலினி கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக பிரதேச சபையின் செயலாளர் T.S.P. குயின்ரஸ். சுகாதார வைத்திய அதிகாரி H.M.T.சஜிந்த வாகரை வேல்ட் விஷன் முகாமையாளர் அ.ரவீந்திரன் மற்றும் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எ. ஜெய ரஞ்சித் ஆகியோருடன் கௌரவ அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
காத்தான்குடியில் 14 வயது சிறுவனிடம் பாலியல் சேட்டை; அரசியல்வாதியான மாமனார் தலைமறைவு

காத்தான்குடியில் 14 வயது சிறுவனிடம் பாலியல் சேட்டை; அரசியல்வாதியான மாமனார் தலைமறைவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு