கடந்த 12 மாதங்களில் நாட்டின் மக்கள் தொகையில் 70.9% ஆனோர் எந்த வகை மதுவையும் உட்கொள்ளவில்லை என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் 29.1% பேர் மது அருந்தியுள்ளனர்.
மது அருந்துவதைக் குறைப்பதற்கான பொதுவான காரணம் மதுபானங்களின் விலை அதிகரிப்பு என தெரிய வருகிறது.