மட்டக்களப்பு திராய்மடு மற்றும் சுவிஸ் கிராமத்தில் 5 வருடத்துக்கு மேலாக இடம்பெற்று வந்த கசிப்பு மற்றும் போதைப் பொருள் விற்பனையை எங்கள் அமைப்பின் ஊடாக முற்று முழுதாக தடுத்து நிறுத்தியதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நாடாளுமன்றத்தை தவறான முறையில் வழிநடத்துகிறார். இவர் மற்றவர்கள் தீ மூட்டும் போது அதில் குளிர்காய்பவர் என மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்
மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக மாநாடு நேற்று (1) பாலமீன்மடுவில் இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,








