Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிந்தவூர் சுகாதார பிரிவில் டெங்கு மற்றும் உணவு சுகாதார பரிசோதனை

நிந்தவூர் சுகாதார பிரிவில் டெங்கு மற்றும் உணவு சுகாதார பரிசோதனை

8 months ago
in செய்திகள்

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி டாக்டர் ஜே.சிவசுப்ரமணியம் அவர்களின் தலைமையில், நிந்தவூர் 3 பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட அரச ஸ்தாபனங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நோய் தடுப்பு பரிசோதனை இன்று (16) மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, டெங்கு கொசு பெருகக் கூடிய இடங்கள் உள்ளனவா என ஆராயப்பட்டதுடன், அவற்றை அகற்றுவது தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு வேலைத்தளங்களில் சுகாதார நிலைமைகள் ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடுகள் காணப்பட்ட இடங்களில் உடனடி சீரமைப்பு மேற்கொள்ளுமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அதேவேளை, வீதியோர கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை, சுற்றுப்புற சுத்தம் மற்றும் உணவு கையாளும் நடைமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. சுகாதார விதிமுறைகளை மீறிய இடங்களுக்கு தேவையான எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டன.

பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில், இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், டெங்கு நோய் பரவலைத் தடுப்பதற்கும், உணவு சுகாதாரத்தை பேணுவதற்கும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
பொலிஸ் அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய பெண் கைது

பொலிஸ் அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய பெண் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு