Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலி பாய்ந்த கல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பட்டிப் பொங்கல் விழா

புலி பாய்ந்த கல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பட்டிப் பொங்கல் விழா

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“பட்டிப் பொங்கல் விழா ” நேற்று (17) கிரான் புலி பாய்ந்த கல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கால்நடை அபிவிருத்தி பால் உற்பத்தியாளர்கள் கமநல அமைப்பு மற்றும் புலிபாய்ந்தகல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவித்து, வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதிதிகள் மற்றும் பண்ணையாளர்கள் புதுப்பானையில் புது அரிசி இட்டு பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தனர். கால் நடைகளுக்கு உணவளித்து விசேட பூசைகள் நடைபெறுகின்றது.

சிறந்த பண்ணையாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் உரையாற்றினார்கள்.

கோறளைப்பற்று தெற்கு கால்நடை அபிவிருத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் சுல்பிகான் ஆபுபக்கர் , மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையளர் தெ.ஜெகநாத், விவசாயம் கால்நடை காணி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் கே. திலகநாதன் மற்றும் மாகவலி B. பிராந்திய திட்ட பணிப்பாளர் P.G நோயல் ஜெயசிறி, மகவலி B-திட்ட உதவி பணிப்பாளர் ரி. சசிவதனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கமநல சேவை உத்தியோகஸ்தர்கள், கால்நடை அபிவிருத்தி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் , கிராம உத்தியோகஸ்தர், பால் பண்ணையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
2,200 மின்சார சபை ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு; ஜனாதிபதியை தலையிடுமாறு கோரிக்கை

2,200 மின்சார சபை ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு; ஜனாதிபதியை தலையிடுமாறு கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு