Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு; அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு

சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு; அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2025 ஆம் ஆண்டில் மட்டும் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

8,514 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் தொடர்பானவை என்றும் 1,941 முறைப்பாடுகள் அந்த நோக்கத்துடன் நேரடியாக தொடர்புடையவை அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 545 முறைப்பாடுகளும், பாரிய பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து 231 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

அத்துடன் 38 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டில் 79 சிறுவயதுக் கர்ப்பங்கள், 3 கருக்கலைப்புகள் மற்றும் 9 சிறுவர் திருமணங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் தொடர்பாக 150 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக 20 சிறுவர்கள் உயிர் மாய்ப்புக்கு முயற்சித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் குறித்து 42 முறைப்பாடுகளும், 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கைவிட்டுவிட்டுத் தாய்மார்கள் வெளிநாடு சென்றமை தொடர்பாக 9 முறைப்பாடுகளும் அதிகார சபைக்குக் கிடைத்துள்ளன.

இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டே, சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் சமூக ஊடகக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

October 22, 2026
இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!
செய்திகள்

இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!

October 22, 2026
கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!
செய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

October 22, 2026
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

October 22, 2026
போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!
உலக செய்திகள்

போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!

October 22, 2026
நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!

October 22, 2026
Next Post
மட்/ககு/ பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கால்கோள் விழா

மட்/ககு/ பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கால்கோள் விழா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு