Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முகப்புத்தக நண்பரை சந்திக்க இலங்கை வந்த இங்கிலாந்து தமிழ்ப்பெண் உயிரிழந்த நிலையில் மீட்பு!

முகப்புத்தக நண்பரை சந்திக்க இலங்கை வந்த இங்கிலாந்து தமிழ்ப்பெண் உயிரிழந்த நிலையில் மீட்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு – கல்கிஸையில் உயிரிழந்த தமிழ் யுவதி தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் இலங்கை இளைஞரின் அழைப்பின்
பேரில் இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்த தமிழ் யுவதியே உயிரிழந்துள்ளார்.

யுவதியும் இளைஞரனும் கல்கிஸை – அல்விஸ் பிளேஸில் உள்ள ப்ளுர ஓஷன் தொடர் மாடியில் தங்கியிருந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் குறித்த யுவதி 13ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார் என்று கல்கிஸைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

27 வயதுடைய சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார். இந்த யுவதி இன்று மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் உயிரிழந்த வருடன் பேஸ்புக் ஊடாக உறவைப் பேணிய இளைஞர் பொலிஸாரால்கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் சட்டக் கல்லூரி மாணவன் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கல்கிஸை பதில் நீதிவான் திருமதி ரத்னா கமகே விசாரணைகளை மேற் கொண்டார். மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
வேலைகளை சுலபமாக்கும் கூகுளின் 08 ஆப்ஸ் பற்றி தெரியுமா!

வேலைகளை சுலபமாக்கும் கூகுளின் 08 ஆப்ஸ் பற்றி தெரியுமா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு