Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏரியா 51 இல் என்ன உள்ளது?; இரகசியத்தை உடைத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா

ஏரியா 51 இல் என்ன உள்ளது?; இரகசியத்தை உடைத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா

7 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா சமீபத்தில் வெளியான பேட்டியில், ஏலியர்கள் மற்றும் நெவாடாவில் உள்ள இரகசிய இராணுவ தளம் Area 51 தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் வழங்கியுள்ளார்.

ஏலியர்கள் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அவர் கருதுகிறார், ஆனால் அவர் எப்போதும் ஏலியன்களை பார்த்ததில்லை என்பதையும், இதுவரை அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தப்பட்ட எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் தெளிவாகக் கூறினார்.

பேட்டியில் Area 51 குறித்து கூறும்போது, அங்கு இரகசிய விமானங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் சோதிக்கப்படும் இடமாகும், ஆனால் ஏலியர்கள் அல்லது மறைக்கப்பட்ட ஆவணங்கள் இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

அமேசிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட சில Unidentified Aerial Phenomena (UAP) அறிக்கைகள், சில வானில் காணப்பட்ட பொருட்களின் மூலத்தை விளக்க முடியவில்லை என்பதையே குறிப்பிடுகின்றன, ஆனால் அதுவே ஏலியர்கள் இருப்பதாகக் காட்டாது. சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் மற்றும் வைரல் தலைப்புகள் இந்த உண்மையை அதிகப்படுத்தியதையே ஒபாமா உணர்த்தியுள்ளார். பேட்டியின் போது அவர் “நான் ஜனாதிபதியாக இருந்தபோது முதலில் கேட்க விரும்பிய கேள்வி ‘ஏலியன்கள் எங்கே ?’” என்று காமெடியும் கலந்த ஒரு வகையில் குறிப்பிட்டார்.

அதேசமயம் “அமெரிக்க அதிபரிடமிருந்தே மறைக்கப்பட்டிருந்தால் ‘ஏரியா 51’-ல் ஏலியன்கள் இருப்பதாக நம்பலாம்” என கூறியிருக்கிறார்.

Tags: BattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
Next Post
இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு