Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இரவிரவாக வரிசை; பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் வரிசையில் மக்கள்

மட்டக்களப்பில் இரவிரவாக வரிசை; பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் வரிசையில் மக்கள்

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நேற்ற (28) முதல் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை காணப்பட்டது.

அரசாங்கம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று அறிவித்திருந்தாலும், மக்கள் அதிகமாக நிலையங்களை நோக்கி திரண்டுள்ளனர். நேற்று இரவும் எரிபொருள் வழங்கும் வாகனங்கள் நிலையங்களுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை மட்டக்களப்பு பல நிலையங்களில் எரிபொருள் தீர்ந்ததாக கூறப்பட்டதால், பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதுடன், இன்னும் பலர் அதேவரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது.

அதேசமயம் மாதாந்த எரிபொருள் திருத்தத்திற்கு அமைய நேற்று இரவுமுதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
இந்திய தேர்தல் அரசியலில் கச்சதீவு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது இலங்கைகக்குறியது; அமைச்சர் சந்திரசேகர்

இந்திய தேர்தல் அரசியலில் கச்சதீவு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது இலங்கைகக்குறியது; அமைச்சர் சந்திரசேகர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு