Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரி20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக இந்தியா வென்றது

ரி20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக இந்தியா வென்றது

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் தென் ஆபிரிக்காவை வீழ்த்தி நியுசிலாந்தும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் வென்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களினால் நியுசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியுசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 சிக்ஸர் 5 பவுண்டரிகள் அடங்களாக 89 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 54 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் நியுசிலாந்து அணியின் ஜேம்ஸ் நீஸாம் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

சஞ்சு சாம்சனின் இந்த 89 ஓட்டங்கள் என்பது ரி20 உலகக் கிண்ணஇறுதிப் போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஒட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி சகல விக்கட்களையும் இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதில் தொடக்க வீரர் ரிம் சீபெர்ட் 52 ஓட்டங்களையும் அணித் தலைவர் மிச்செல் சான்டர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்களையும், அக்ஸர் பட்டேல் 3 விக்கெட்களையும் பெற்றுக்கொண்டனர்.

இன்றைய இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ணத்தை அடுத்தடுத்து இரண்டு தடவைகள் வென்ற ஓரே அணி என்ற சாதனையை இந்தியா நிலைநாட்டியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
Next Post
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு-“இதைப்பற்றி சிந்திப்போர் முட்டாள்கள் என்கிறார் டிரம்ப்”

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு-"இதைப்பற்றி சிந்திப்போர் முட்டாள்கள் என்கிறார் டிரம்ப்"

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.