Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தடையற்ற எரிபொருளுக்காக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

தடையற்ற எரிபொருளுக்காக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, இந்தியாவிடம் விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, இந்தியாவிடம் இலங்கை விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது.

கடந்த மார்ச் 6ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் நடத்திய சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். போர் நீடிக்கும் பட்சத்தில் எரிபொருள் கையிருப்புகளைப் பெறுவதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து அமைச்சர் ஹேரத் இதன்போது விரிவாக விளக்கமளித்தார்.

இந்தநிலையில், இலங்கையின் இந்த வேண்டுகோளுக்கு இந்தியா சாதகமாகப் பதிலளித்துள்ளதாக அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது. இதனையடுத்து, தேவையான எரிபொருள் இருப்புகளை உறுதி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாடுகளும் ஏற்கனவே ஆலோசிக்கத் தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் நிலவக்கூடிய நிச்சயமற்ற சூழலில், இலங்கையில் தடையில்லாத மற்றும் பாதுகாப்பான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் திறப்பு

October 21, 2026
கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே
செய்திகள்

கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே

October 21, 2026
திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி
செய்திகள்

திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி

October 21, 2026
வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா
செய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா

October 21, 2026
வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி
செய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி

October 21, 2026
Next Post
அமெரிக்காவின் போக்கு தொடர்ந்தால் இரும்பு மனிதர்கள் உலகை ஆக்கிரமிக்கக்கூடும்; அதிபயங்கர எச்சரிக்கை விடுத்த சீனா

அமெரிக்காவின் போக்கு தொடர்ந்தால் இரும்பு மனிதர்கள் உலகை ஆக்கிரமிக்கக்கூடும்; அதிபயங்கர எச்சரிக்கை விடுத்த சீனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு