Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி?; அரசு ஆலோசனை

எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி?; அரசு ஆலோசனை

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்கள் வீடுகளில் இருந்து தமது அன்றாடக் கடமைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் சவால்களுக்கு மத்தியில், அரச நிறுவனங்களின் பணிகளைத் தடையின்றி முன்னெடுப்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் அதிகாரிகளுடனும் அரசாங்கம் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் சலுகையை வழங்குவது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முறையான தீர்மானம் எட்டப்பட்டவுடன் அது குறித்து பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் அபயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
18,000 மெட்ரிக் டன் டீசலுடன் எரிபொருள் கப்பல் இலங்கைக்கு வந்தது; CPC அறிவிப்பு!

18,000 மெட்ரிக் டன் டீசலுடன் எரிபொருள் கப்பல் இலங்கைக்கு வந்தது; CPC அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு