Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
14 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சித்தப்பா!

14 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சித்தப்பா!

3 years ago
in செய்திகள்

தனது சட்டபூர்வமற்ற மனைவியின் 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி காவிந்தயா நாணயக்கார 18 வருடக் கடூழியச் சிறைத்தண்டனையை விதித்ததுடன் அபராதமும் நஷ்டஈடும் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

குறித்த அபராதத் தொகையைச் செலுத்தப்படாவிட்டால் மேலும் மூன்று மாத கால சிறைத்தண்டனையும் நட்டஈட்டை வழங்கா விட்டால் 12 மாத சிறைத்தண்டனையும் விதித்தார்.

45 வயதுடைய இந்திக நிலங்க வீரசிறி என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகியதெனிய பிரதேசத்தில் கடந்த 09.12.2006 அன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் காலி மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடையசெய்திகள்

அர்னாப் சூறாவளி; மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை!
செய்திகள்

அர்னாப் சூறாவளி; மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை!

October 27, 2026
அனோஜன் சிவராசாவை சந்தித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர்; சட்ட உதவிகளைத் தொடர உறுதி!
செய்திகள்

அனோஜன் சிவராசாவை சந்தித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர்; சட்ட உதவிகளைத் தொடர உறுதி!

October 27, 2026
‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்தது; இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!
செய்திகள்

‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்தது; இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

October 27, 2026
பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!
செய்திகள்

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!

October 26, 2026
நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!
செய்திகள்

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!

October 26, 2026
மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!

October 26, 2026
Next Post
“நான்கு வருடங்களாக நான் வதைக்கப்பட்டேன்”; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!

“நான்கு வருடங்களாக நான் வதைக்கப்பட்டேன்”; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு