ஈரானின் எரிவாயு குதங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது தனக்குத் தெரியாது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானிய எரிவாயு குதங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல் குறித்து டிரம்ப் பதிவிட்டு, அதன் தாக்குதல்களுக்காக ஈரானை அச்சுறுத்தியுள்ளார்.
கட்டார் மீது மேலும் தாக்குதலை ஈரான் நடத்தினால் அமெரிக்கா அதில் தலையிட வேண்டிவருமென்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.








