Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் சாஹித்தியசூரி ஏ.எல்.எம்.சலீம் இயற்கை எய்தினார்

கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் சாஹித்தியசூரி ஏ.எல்.எம்.சலீம் இயற்கை எய்தினார்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கிலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளரும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கலாபூஷணம் சாஹித்தியசூரி ஏ.எல்.எம்.சலீம் தனது எழுபத்தேழாவது வயதில் இன்று (25) காலை நிந்தவூர் இல்லத்தில் காலமானார்.

ஊடகத்துறையில் சுமார் அறுபது ஆண்டு காலமாக நடுநிலை தவறாமல் பணியாற்றிய அன்னார் வீரகேசரி பத்திரிகையில் தனது ஊடகப்பணியை தொடங்கி பின்னர் தினபதி, சிந்தாமணி, தமிழன் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் சில முன்னணி இலத்திரனியல் ஊடகங்களிலும் பிராந்திய செய்தியாளராகப் பணியாற்றியவர்.

அதி சிறந்த ஊடகவியலாளரான இவர் தனது இறுதி மூச்சுவரை சகல இன மக்களினதும் நன்மதிப்புக்கும் பாத்திரமான நடுநிலை ஊடகவியலாளராக பணியாற்றியவர்.

அன்னார் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்த போதுதான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தால் உருவானது வரலாறாகும்.

மேலும் யாழ்ப்பாணத்தில் மானிடத்தின் தமிழ் கூடல் நிகழ்வு இடம்பெற்ற வேளையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் அறிவித்தலுக்கமைய இந் நிகழ்வின் இறுதிநாளன்று ஐந்து மரக்கன்றுகளில் ஒன்றை சலீம் நட்டமை இவருக்கான உயர் கௌரவமாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
Next Post
அமெரிக்காவை வம்புக்கு இழுக்கிறதா வடகொரியா?

அமெரிக்காவை வம்புக்கு இழுக்கிறதா வடகொரியா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு