Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தான் அரசியலுக்கு வரப்போவதில்லை ;மீண்டும் ஒருமுறை தெரிவித்த அலி சப்ரி

தான் அரசியலுக்கு வரப்போவதில்லை ;மீண்டும் ஒருமுறை தெரிவித்த அலி சப்ரி

4 months ago
in செய்திகள்

தான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம். அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையான லங்காதீபவுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தான் நேரடி அரசியலில் இருந்து விலகியிருந்தாலும், ஒரு சட்டத்தரணியாக நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து முன்னிற்பதாகவும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், அதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.

“இவை அனைத்தும் அப்பட்டமான பொய்கள். எல்லாவற்றையும் ஒரு வேடிக்கையாக மாற்றியுள்ளனர்.” எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
“ஈரான் கண்மூடித்தனமாக தாக்குகிறது”; கண்டிக்குமாறு யுனிசெஃபிடம் இஸ்ரேல் கோரிக்கை

"ஈரான் கண்மூடித்தனமாக தாக்குகிறது"; கண்டிக்குமாறு யுனிசெஃபிடம் இஸ்ரேல் கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு