Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்சாரக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்வு; 8% முதல் 12% வரை அதிகரிக்க அனுமதி!

மின்சாரக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்வு; 8% முதல் 12% வரை அதிகரிக்க அனுமதி!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை மின்சார சபையால் கோரப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம், அவர்கள் கோரிய சதவீதத்தை விடக் குறைந்த சதவீதத்தில் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் செயல்படுத்த அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளைப் பரிசீலித்த பின்னர், 8% முதல் 12% வரையிலான வரம்பில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மின்சார சபை 13.5% கட்டணத் திருத்தத்தைக் கோரியிருந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது

July 25, 2026
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
Next Post
மட்டக்களப்பை உலுக்கிய நெல்லிக்காடு கொ.லை சம்பவம்; பிரதான சூத்திரதாரி கொழும்பில் அதிரடி கைது

மட்டக்களப்பை உலுக்கிய நெல்லிக்காடு கொ.லை சம்பவம்; பிரதான சூத்திரதாரி கொழும்பில் அதிரடி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு