Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனையில் கடையடைப்புப் போராட்டம் முன்னெடுப்பு

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனையில் கடையடைப்புப் போராட்டம் முன்னெடுப்பு

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (31) மேற்கொள்ளப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் செம்மண்ணோடை பகுதியில் நடத்தப்பட்டு வரும் வாராந்த சந்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் குத்தகையின் கீழ் மீராவோடைஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (31) மேற்கொள்ளப்பட்டது.

புதன்கிழமைகளில் இயங்கி வந்த வாராந்த சந்தை மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் குத்தகையின் கீழ் செம்மண்ணோடை பகுதியில் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாராந்த சந்தை ஆகிய இரு சந்தைகளையும் பிரதி சனிக்கிழமைகளில் மாத்திரமே நடாத்துமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள மீராவோடை வாராந்த சந்தை இணக்கப்பாட்டுக்கு அமைய சனிக்கிழமைகளில் நடாத்தப்பட்டு வரும் நிலையில், வாழைச்சேனை பிரதேச சபை பிரிவிலுள்ள செம்மண்ணோடை வாராந்த சந்தை இணக்கப்பாட்டை மீறி செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டு வருவதால் இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

இரு பிரதேச சபைகள் மற்றும் பொது நிறுவனங்கள் எடுத்த தீர்மானங்களை வாழைச்சேனை பிரதேச சபை மீறிச் செயற்படுவதாக ஓட்டமாவடி – வாழைச்சேனை ஆகிய ஒன்றிணைந்த வர்த்தக சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மீராவோடை வாராந்த சந்தை நடைபெறும் சனிக்கிழமை தினத்தில் செம்மண்ணோடை வாராந்த சந்தையும் இயங்க வேண்டும் என இரு வர்த்தக சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
Next Post
பருத்தித்துறை கடற்கரையில் முதியவர் சடலமாக மீட்பு; குடும்பத் தகராறில் நேர்ந்த விபரீதம்!

பருத்தித்துறை கடற்கரையில் முதியவர் சடலமாக மீட்பு; குடும்பத் தகராறில் நேர்ந்த விபரீதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு