Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல்; மத்திய பகுதியில் விழுந்து வெடித்ததில் பதற்றம்!

இஸ்ரேல் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல்; மத்திய பகுதியில் விழுந்து வெடித்ததில் பதற்றம்!

7 months ago
in உலக செய்திகள், செய்திகள்

இஸ்ரேலின் மத்திய பகுதியில் இன்று (03) அதிகாலை ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்துள்ளது.

கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஈரானில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதை ரேடார் கட்டமைப்பு கண்டறிந்ததைத் தொடர்ந்துஇ இஸ்ரேலிய பாதுகாப்புத் தரப்பினரால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இஸ்ரேலின் மத்திய பகுதிகளை இலக்கு வைத்து வந்த இந்த ஏவுகணை, பிளெப்ராக் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஏவுகணை வான்பரப்பிலேயே இடைமறித்து அழிக்கப்பட்ட போதிலும், அது ஒரு ‘கிளஸ்டர்’ வகை வெடிச்சீராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, ஏவுகணையின் பாகங்கள் ஒரு பரந்த பரப்பளவில் சிதறி விழுந்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10,000ஐ கடந்தது; தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!
செய்திகள்

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10,000ஐ கடந்தது; தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!

October 24, 2026
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

October 24, 2026
அக்குரேகொட இரட்டைக் கொலை;  துப்பாக்கிதாரி பயணித்த பேருந்து முடக்கம்!
செய்திகள்

அக்குரேகொட இரட்டைக் கொலை;  துப்பாக்கிதாரி பயணித்த பேருந்து முடக்கம்!

October 24, 2026
பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, ஐவர் காயம்; இனவாதத் தாக்குதல் என மக்ரோன் கண்டனம்!
உலக செய்திகள்

பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, ஐவர் காயம்; இனவாதத் தாக்குதல் என மக்ரோன் கண்டனம்!

October 24, 2026
விஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்களை வெளியேற்றும் உத்தரவு தொடரும்; நீதிமன்றம் அறிவிப்பு!
செய்திகள்

விஹாரமகாதேவி பூங்கா போராட்டக்காரர்களை வெளியேற்றும் உத்தரவு தொடரும்; நீதிமன்றம் அறிவிப்பு!

October 24, 2026
வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
உலக செய்திகள்

வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

October 24, 2026
Next Post
எப்ஸ்டீன் கோப்புக்கள் விவகாரம்; அமெரிக்காவின் சட்டமா அதிபர் பதவிநீக்கப்பட்டார்

எப்ஸ்டீன் கோப்புக்கள் விவகாரம்; அமெரிக்காவின் சட்டமா அதிபர் பதவிநீக்கப்பட்டார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு