Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கதிர்காம பாதயாத்திரைக்கு அரச அங்கீகாரம் கோரி காரைதீவில் முக்கிய கலந்துரையாடல்; விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

கதிர்காம பாதயாத்திரைக்கு அரச அங்கீகாரம் கோரி காரைதீவில் முக்கிய கலந்துரையாடல்; விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

5 months ago
in செய்திகள்

2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப் பிரகடனம் செய்து ஒரு புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்யக் கோரும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும்
சனிக்கிழமை 11.04.2025 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காரைதீவில் நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தலைமையில் இக் கூட்டம் காரைதீவு சுவாமி விபுலாநந்தா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கதிர்காம பாதயாத்திரையை பிரகடனப்படுத்த மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆலயம் மற்றும் இந்து மன்றங்கள் அமைப்புக்கள் சார்பாக கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டு அரச அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே கதிர்காம பாதயாத்திரை நிகழ்வானது வருடாந்தம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும்
ஒரு சிறப்பு பொருத்திய தேசிய நிகழ்வாக காணப்படுகிறது.

இதனை அரச அங்கீகாரத்துடன் நடைபெறுவதற்கு சமகால அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்ததற்கமைவாக இக் கலந்துரையாடலுக்கு மாவட்ட செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
Next Post
கல்முனை கல்வி வலயத்தில் 6 பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர் இன்மையால் பாடசாலை நிர்வாகம் பாதிப்பு

கல்முனை கல்வி வலயத்தில் 6 பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர் இன்மையால் பாடசாலை நிர்வாகம் பாதிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு