Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“பாகிஸ்தானுக்கு மத்தியஸ்தம் செய்யத் தகுதியில்லை”; ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி சாடல்!

“பாகிஸ்தானுக்கு மத்தியஸ்தம் செய்யத் தகுதியில்லை”; ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி சாடல்!

3 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்கா – ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்தம், இருதரப்புக்கும் இடையே அமைதிப்பேச்சு நடந்து ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை அமுலில் இருக்கும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நடந்த முதல்கட்ட பேச்சு தோல்வியில் முடிந்தது. இரண்டாம் கட்ட பேச்சு நடத்துவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால், இரு தரப்பும் மாறி மாறி நிபந்தனைகளை முன்வைத்ததால், பேச்சு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மத்தியஸ்தராக செயல்பட பாகிஸ்தானுக்கு தகுதி இருக்கிறதா என ஈரானின் தஷ்டெஸ்தான் மாகாணத்தின் எம்.பி. இப்ராஹிம் ரெஸாயி கடுமையாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, பாகிஸ்தான் நல்ல நண்பன் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மத்தியஸ்தத்திற்கு தேவையான நம்பகத்தன்மை அதனிடம் இல்லை. பாகிஸ்தான் பெரும்பாலும் அமெரிக்காவின் நலன்களையே கருத்தில் கொள்கின்றது. அமெரிக்காவின் முரண்பாடுகளுக்கு எதிராக பேச மறுக்கின்றது. ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுபவரை ஒரு நேர்மையான மத்தியஸ்தராக ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
Next Post
மட்டு ஊரணி பிரதான வீதியில் அரச பேருந்தை மோதிய கனரக வாகனம்

மட்டு ஊரணி பிரதான வீதியில் அரச பேருந்தை மோதிய கனரக வாகனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு