Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்; உறவினர்களை தேடி அவசர அறிவிப்பு!

சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்; உறவினர்களை தேடி அவசர அறிவிப்பு!

3 months ago
in செய்திகள்

சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி ரஹிமா சஹாப்தீன் என்ற குறித்த இலங்கைப் பெண்ணின் அடுத்த வாரிசுகள் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ரஹிமா தற்போது நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஆவண ஆதாரங்களையும் வழங்க அவரால் இயலவில்லை.

அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகிறது.

ரஹிமா சஹாப்தீன் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் அல்லது அவரது உறவினர்கள், நண்பர்கள் குறித்த விபரங்கள் தெரிந்தவர்கள் பின்வரும் வழிகளில் வெளிவிவகார அமைச்சினைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தொலைபேசி இலக்கம் (Hotline): +94 11 2275 530
மின்னஞ்சல் (Email): consular@mfa.gov.lk

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
NPPக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; கந்தாசாமி பிரபு

NPPக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; கந்தாசாமி பிரபு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு