Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அநுர அரசில் தொடரும் அதிரடி; பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

அநுர அரசில் தொடரும் அதிரடி; பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

3 months ago
in செய்திகள்

டுபாய் அசித எனப்படும் நபரின் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும், சொத்துக்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில் இவை மீட்கப்பட்டுள்ளது.

அதற்மைய, பாணந்துறைப் பகுதியிலுள்ள பல நிறைவு செய்யப்படாத கட்டிடங்களும் காணிகளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில், மத்துபிட்டிய பகுதியில் கட்டுமானத்தில் உள்ள இரண்டு மாடி வீடு, சிந்தாவத்த பகுதியில் வீடு உள்ள காணி மற்றும் அலுபொம்மை மேற்கு பகுதியில் உள்ள காணி ஆகியவை அடங்கும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது

July 25, 2026
Next Post
மேசன் பாஸ் தலைமையிலான குழுவினரால் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை

மேசன் பாஸ் தலைமையிலான குழுவினரால் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு