Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ஜனாதிபதி வரப்போவதால் பிறகு வாருங்கள்”-மட்டு மாநகர சபை மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

“ஜனாதிபதி வரப்போவதால் பிறகு வாருங்கள்”-மட்டு மாநகர சபை மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டு மாநகர சபையில் சேவையை பெறச் சென்ற மக்களை நூலக திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி வருகிறார் அதன் பின்னர் வருமாறு தெரிவித்து திருப்பி அனுப்பியுள்ளனர். மாநகர சபை இந்த முடிவை எவ்வாறு எடுத்தது? சபையை கூட்டியா? அல்லது காட்டுச் சட்டமா? தனிநபர் எடுத்த முடிவா? அவரின் நற்பெயரை கெடுப்பதற்காக? என ஈ.பி.டிபி. கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டு பாலைமீன்மடுவில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் 20 ம்திகதி மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி வருகை தந்து திறக்கவுள்ளார் அதனையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.

இருந்த போதும் மட்டு மாநகர சபைக்கு 15ம் திகதி வெள்ளிக்கிழமை மக்கள் தமது சேவைகளை பெற சென்ற போது அங்கிருந்த ஒரு சில ஊழியர்கள் ஜனாதிபதி நூலகம் திறப்பு விழாவிற்கு வருகிறார் ஆதலால் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் வெளி வேலைக்கு சென்று விட்டனா.; எனவே எங்களால் எந்த சேவையும் செய்ய முடியாது ஜனாதிபதி நூலக திறப்பு விழாவிற்கு வந்து போன பின்னர் நீங்கள் வருமாறு தெரிவித்து பொது மக்களை திருப்பி அனுப்பினார்கள்

இது தொடர்பாக பொதுமக்கள் எங்களிடம் முறைப்பாடுகளை தெரிவித்து ள்ளனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி கியுபார் முறையில் எரிபொருள் நிரப்பி தங்களுடைய அத்தியாவசிய சேவையை பெற வந்த மக்கள் தமது சேவையை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் ஏக்கத்துடன் வெறும் கையுடன் திரும்பி செல்கின்றனர். இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் *தெரிவிக்கையில்,

தொடர்புடையசெய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
செய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

July 26, 2026
விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

July 26, 2026
தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
Next Post
இடைக்காலத் தடையுத்தரவைப் பெற நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்; பருத்தித்துறை நகரசபை வழக்குகள் தள்ளுபடி!

இடைக்காலத் தடையுத்தரவைப் பெற நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்; பருத்தித்துறை நகரசபை வழக்குகள் தள்ளுபடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு