Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்; நூலக திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

ஜனாதிபதி இன்று மட்டக்களப்புக்கு விஜயம்; நூலக திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்புக்கு இன்று (20) புதன்கிழமை வருகை தரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில், மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்தை முதலாவதாக திறந்துவைப்பார். இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெறுகிறது. சுமார் 345 மில்லியன் ரூபா செலவில், இப்பொது நூலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்பார். ஜனாதிபதி தலைமையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 1.30 மணிக்கு போதைக்கு எதிரான “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்கவின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Tags: BatticaloaelectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
நாட்டில் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக ஆரம்பம்

நாட்டில் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு