Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டாரில் பலியான இலங்கை பிரஜை!

கட்டாரில் பலியான இலங்கை பிரஜை!

3 years ago
in உலக செய்திகள்

கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்றுமுன்தினம் (22) கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக கட்டாரின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் குறித்த கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளார்.

உயிரிழந்தவர் இலங்கையர் எனவும், 56 வயதுடையவர் எனவும் அவரது மகனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 60 வயதுடைய நபர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கட்டாரில் பணிபுரியும் அவரது மகனால் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியன மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

தொடர்புடையசெய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்
உலக செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்

September 2, 2026
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!
உலக செய்திகள்

96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!

September 2, 2026
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!

September 2, 2026
Next Post
காதலிக்க மறுத்த பல்கலைக்கழக மாணவிக்கு காதலனால் நேர்ந்த கதி!

காதலிக்க மறுத்த பல்கலைக்கழக மாணவிக்கு காதலனால் நேர்ந்த கதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு