Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அக்கரைப்பற்றில் காரை செலுத்தி இருவரை மோதித்தள்ளிய சிறுவர்கள்

அக்கரைப்பற்றில் காரை செலுத்தி இருவரை மோதித்தள்ளிய சிறுவர்கள்

4 months ago
in காணொளிகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

அம்பாறை – அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அருகிலுள்ள வீதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற கார் விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இரு சிறுவர்கள் வேகமாக காரை செலுத்தி வந்தபோது, வீதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரு பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவியபோது, விபத்து இடம்பெற்றதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறுவர்கள் எவ்வாறு காரை பெற்றுக்கொண்டு செலுத்திச் சென்றனர் என்பது குறித்து விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, விபத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கார் பள்ளியக்குளக்கட்டு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உண்மையில் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்களைக் காப்பாற்றும் நோக்கில் சுமார் 35 வயதுடைய ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்ததாக வெளியாகிய தகவல் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
யாழ்ப்பாணம்–கதிர்காமம் புனித பாதயாத்திரை ஆரம்பம்; 55 நாள் ஆன்மீக பயணம் 815 கி.மீ தூரத்தில் தொடக்கம்!

யாழ்ப்பாணம்–கதிர்காமம் புனித பாதயாத்திரை ஆரம்பம்; 55 நாள் ஆன்மீக பயணம் 815 கி.மீ தூரத்தில் தொடக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு