Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் புதிய விலை வரம்புகள் வெளியீடு! நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் புதிய விலை வரம்புகள் வெளியீடு! நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பிரகடனப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் இந்த விலை வரம்புகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவதுடன், இந்த வாரத்திற்குரிய உத்தேச விலை வரம்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச சில்லறை விலை வரம்பு (2026 மே 18 முதல் மே 24 வரை)

கோதுமை மா – 153.00 – 172.00

வெள்ளைச் சீனி – 195.00 – 235.00

பருப்பு – 225.00 – 249.00

உருளைக்கிழங்கு (இந்தியா) – 160.00 – 228.00

உருளைக்கிழங்கு (பாகிஸ்தான்) – 160.00 – 201.00

பெரிய வெங்காயம் (இந்தியா) – 175.00 – 218.00

பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) – 112.00 – 160.00

சின்ன வெங்காயம் (இறக்குமதி செய்யப்பட்டது) – 280.00 – 320.00

நெத்திலி (தாய்லாந்து) – 1100.00 – 1156.00

நெத்திலி (ஏனையவை) – 1080.00 – 1309.00

காய்ந்த மிளகாய் – 900.00 – 1087.00

முட்டை (வெள்ளை) ஒன்று – 30.00 – 35.00

முட்டை (சிவப்பு) ஒன்று – 32.00 – 37.00

ரின் மீன் (உள்நாட்டு மெக்கரல்) 425g – 380.00 – 480.00

ரின் மீன் (உள்நாட்டு லின்னா ஜக் மெக்கரல்) 425g – 460.00 – 560.00

உள்நாட்டு பச்சை அரிசி (வெள்ளை) – 180.00 – 220.00

உள்நாட்டு பச்சை அரிசி (சிவப்பு) – 168.00 – 220.00

உள்நாட்டு நாடு அரிசி (வெள்ளை) – 190.00 – 230.00

பிரொய்லர் கோழி இறைச்சி (முழுக்கோழி தோலுடன்) – 1000.00 – 1250.00

முழு ஆடை பால்மா 400g – 990.00 – 1155.00

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்
செய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்

September 10, 2026
யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்
செய்திகள்

யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்

September 10, 2026
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து
செய்திகள்

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து

September 10, 2026
மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
Next Post
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு