Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போலி தங்க நகைகளை அடகு வைத்து பணம் மோசடி செய்த சந்தேகநபர் கைது!

போலி தங்க நகைகளை அடகு வைத்து பணம் மோசடி செய்த சந்தேகநபர் கைது!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போலி தங்க நகைகளை அடகு மையங்களில் அடகு வைத்து பணம் மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் ரக்வானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதானவர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து மிக நுணுக்கமாக தயாரிக்கப்பட்ட 08 கிராம் எடையுடைய போலி பெண் தங்க மோதிரம் ஒன்றும், பல அடகு மையங்களில் போலி தங்க நகைகளை வழங்கி பணம் பெற்றுக் கொண்டதற்கான சில துண்டு சீட்டுக்களையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த போலி தங்க நகைகளை, சந்தேகநபர் நீர்கொழும்பு – குரன பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரக்வானை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
Next Post
மட்டக்களப்பில் மாணவர்களின் ஆளுமை மற்றும் உளநல மேம்பாட்டிற்கான இரு நாள் விசேட செயலமர்வு!

மட்டக்களப்பில் மாணவர்களின் ஆளுமை மற்றும் உளநல மேம்பாட்டிற்கான இரு நாள் விசேட செயலமர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு