Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகளப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை!

ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகளப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை!

1 week ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆசிய 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தடகளப் போட்டித் தொடரின் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரின் குறித்த போட்டியில், அவர் 04 நிமிடங்களும் 31 தசம் 41 வினாடிகளில் (04:31.41) போட்டித் தூரத்தைக் கடந்து இந்த வெற்றியை சாதகமாக்கினார்.

இப்போட்டியின் வெள்ளிப் பதக்கத்தை ஈரானின் வீராங்கனையும், வெண்கலப் பதக்கத்தை கொரியாவின் வீராங்கனையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டித் தொடரின் ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் விதுஷன் ராஜேந்திரன் 6ஆம் இடத்தை இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
Next Post
மட்டக்களப்பில் ஆட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து கொள்ளை!

மட்டக்களப்பில் ஆட்டோ சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து கொள்ளை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு