Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பசிலுக்கு உடல் வருத்தம்-அதனால் இப்போதைக்கு நாட்டிற்கு வரமாட்டார்; லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விளக்கம்

பசிலுக்கு உடல் வருத்தம்-அதனால் இப்போதைக்கு நாட்டிற்கு வரமாட்டார்; லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விளக்கம்

3 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தற்போது உடல்நலக்குறைவால்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விமானப் பயணங்களைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அவருக்கு
அறிவுறுத்தியுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
தெரிவிக்கிறார்.

பசில் ராஜபக்ஷ தற்போது பல மணிநேரங்களுக்கு விமானப் பயணம் செய்ய இயலாத நிலையில்
இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் விளக்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்
யாப்பா அபேவர்தன கூறுகிறார்.

பசில் ராஜபக்ஷவின் உடல்நிலை காரணமாக, அவரது பயணங்களுக்கான பொறுப்பை ஏற்க விமான
நிறுவனங்கள் கூட தயாராக இல்லை.

வழக்கமாக, ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறும்போது பிடியாணை பிறப்பிப்பது ஒரு சாதாரண
நடைமுறையாகும், மேலும் பசில் ராஜபக்ஷ குணமடைந்தவுடன் திரும்புவதற்குத் தயாராக உள்ளார்.

நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
எபோலா மற்றும் மெனிஞ்சைடிஸ் நோய்கள் தொடர்பில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

எபோலா மற்றும் மெனிஞ்சைடிஸ் நோய்கள் தொடர்பில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு