Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவை முன்னிட்டு வியாபார நிலையங்களில் சுகாதார சோதனை

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழாவை முன்னிட்டு வியாபார நிலையங்களில் சுகாதார சோதனை

4 days ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று (01) நடைபெற்ற இறுதிநாள் திருக்குளிர்த்தி விழாவை முன்னிட்டு, ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மற்றும் நிரந்தர வியாபார நிலையங்களில் விசேட சுகாதார மற்றும் தரக் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்களின் நலன் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனும், காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது உணவுப் பொருட்களின் தரம், சுகாதார நடைமுறைகள், விற்பனை சூழல், குடிநீர் வசதிகள் மற்றும் கழிவகற்றல் முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பரிசோதிக்கப்பட்டன.

இந்நடவடிக்கையில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றதுடன், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர்களும் நேரடியாகக் களமிறங்கி சோதனைகளில் ஈடுபட்டனர்.

விழாவிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
Next Post
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அரசுக்கு நஷ்டமே; இலங்கை பெட்ரோலிய தலைவர்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அரசுக்கு நஷ்டமே; இலங்கை பெட்ரோலிய தலைவர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு