Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் மீண்டும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து அமெரிக்கா பதிலடி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
டெங்கு அபாயம் அதிகரிப்பு; அலட்சியப்படுத்துவோருக்கு ரூ.25,000 அபராதம்

டெங்கு அபாயம் அதிகரிப்பு; அலட்சியப்படுத்துவோருக்கு ரூ.25,000 அபராதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு