Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்க திட்டமிட்டிருந்த 12.5 சதவீத கூடுதல் சுங்க வரி, 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் பேச்சுவார்த்தைக் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சிகள், ஜனாதிபதியின் வழிகாட்டல், நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தலைமையிலான குழுவின் தீவிர பேச்சுவார்த்தைகள் மற்றும் வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் இந்த சாதகமான முடிவுக்கு காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாய உழைப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான நடவடிக்கைகளின் பின்னணியில், அமெரிக்கா 60 வர்த்தக பங்காளி நாடுகளுக்கு புதிய சுங்க வரிகளை அறிவித்துள்ளது. இதன்படி, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, கனடா மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளுக்கு 10 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதுடன், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு 12.5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த புதிய சுங்க வரி நடவடிக்கைக்கு ஜப்பான் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதுடன், அவுஸ்திரேலியா இதை நியாயமற்ற முடிவு என விமர்சித்துள்ளது. உலக வர்த்தகத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நடவடிக்கை தொடர்பாக பாதிக்கப்பட்ட நாடுகள் தொடர்ந்து தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு