Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு

மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு

1 hour ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

​
மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் (Happy Kids) பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் (Singing Fish) முற்றலில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

​நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கௌரவமாக வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசியக் கீதம் இசைக்கப்பட்டு விழா உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

​இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக Dr. ஏஞ்சலா அருள்ப்பிரகாசம் அந்தோனி (Dr. Angela Arulpragasam Anthony), Dr. கிளாடியா ரத்வத்தே ஜெயரூபன் (Dr. Mrs. Claudia Rathu Jeuaruban) மற்றும் திருமதி ஸ்வீதா ப்ரியாலினி தர்ஷர் (Mrs. Sweeta Priyalini Dharshar) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

​அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறுவர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்கப்படுத்தினர்.

​பாலர் பாடசாலைச் சிறுவர்களின் உடற்பயிற்சி, மனவளர்ச்சி மற்றும் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன. போட்டிகளின் நிறைவில் வெற்றிபெற்ற மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்குச் விருந்தினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் 16 சுகாதாரத் தொண்டர் நியமனங்கள் குறித்து விசாரணை கோரி ஆளுநரிடம் மனு
செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் 16 சுகாதாரத் தொண்டர் நியமனங்கள் குறித்து விசாரணை கோரி ஆளுநரிடம் மனு

August 10, 2026
பாணதுறையில் 810 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
செய்திகள்

பாணதுறையில் 810 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

August 10, 2026
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியீடு!
செய்திகள்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியீடு!

August 10, 2026
அம்பாறையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!
செய்திகள்

அம்பாறையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

August 10, 2026
துணுக்காய் – முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!
செய்திகள்

துணுக்காய் – முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!

August 10, 2026
ஊழல் குற்றச்சாட்டில் தகவல் வழங்குவோருக்கு வழக்கிலிருந்து விலக்கு; புதிய சட்டத் திருத்தம்!
செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் தகவல் வழங்குவோருக்கு வழக்கிலிருந்து விலக்கு; புதிய சட்டத் திருத்தம்!

August 10, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு