Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

58 minutes ago
in உலக செய்திகள், செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.

முதலமைச்சர் விஜய் கோட்டைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் திறந்தவெளி வாகனத்தில் சென்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றியதுடன், சுதந்திர தின உரையையும் நிகழ்த்தினார்.

இந்நிலையில், சுதந்திர தின நிகழ்வில் நடிகை திரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.

மேலும், முதலமைச்சர் விஜயின் பெற்றோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நிலையில், திரிஷாவுடன் அவர்கள் ஒரே வரிசையில் அமர்ந்திருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்னர் இடம்பெறும் முதல் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வு என்பதால், இந்த நிகழ்வு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அவசர உதவிக்கான முக்கிய தொலைபேசி இலக்கங்களை சேமித்து வையுங்கள்; பொலிஸார் அறிவுறுத்தல்
செய்திகள்

அவசர உதவிக்கான முக்கிய தொலைபேசி இலக்கங்களை சேமித்து வையுங்கள்; பொலிஸார் அறிவுறுத்தல்

August 15, 2026
பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

August 15, 2026
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த தமிழ் மொழிப் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றவர் கைது
செய்திகள்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த தமிழ் மொழிப் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றவர் கைது

August 15, 2026
முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை
செய்திகள்

முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை

August 15, 2026
பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
உலக செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

August 14, 2026
மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!
செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!

August 14, 2026
Next Post
அவசர உதவிக்கான முக்கிய தொலைபேசி இலக்கங்களை சேமித்து வையுங்கள்; பொலிஸார் அறிவுறுத்தல்

அவசர உதவிக்கான முக்கிய தொலைபேசி இலக்கங்களை சேமித்து வையுங்கள்; பொலிஸார் அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு