Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அவசர உதவிக்கான முக்கிய தொலைபேசி இலக்கங்களை சேமித்து வையுங்கள்; பொலிஸார் அறிவுறுத்தல்

அவசர உதவிக்கான முக்கிய தொலைபேசி இலக்கங்களை சேமித்து வையுங்கள்; பொலிஸார் அறிவுறுத்தல்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அவசர நிலைமைகளின் போது உடனடி உதவியைப் பெறுவதற்காக முக்கியமான அவசர மற்றும் உதவி தொலைபேசி இலக்கங்களை பொதுமக்கள் தங்களிடம் வைத்திருக்குமாறு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய, பொதுமக்கள் பின்வரும் முக்கிய தொலைபேசி இலக்கங்களை தங்களது கைபேசிகளில் சேமித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

119 – பொலிஸ் அவசர சேவை
1984 – போதைப்பொருள் ஒழிப்பு அவசர தொலைபேசி
109 – பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பணியக உதவி இலக்கம்
1929 – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய சிறுவர் உதவி இலக்கம்

அவசரச் சம்பவங்கள், போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக அறிவிப்பதற்கு இந்த தொலைபேசி சேவைகள் முக்கியமானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, அவசரத் தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தாமதமின்றி உரிய உதவியைப் பெற்றுக்கொள்ளும் வகையில், இந்த இலக்கங்களை பொதுமக்கள் தங்களது கைபேசிகளில் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

August 15, 2026
பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

August 15, 2026
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த தமிழ் மொழிப் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றவர் கைது
செய்திகள்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த தமிழ் மொழிப் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றவர் கைது

August 15, 2026
முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை
செய்திகள்

முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை

August 15, 2026
பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
உலக செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

August 14, 2026
மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!
செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!

August 14, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு