Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் இனி 100,000 அபராதம்!

இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் இனி 100,000 அபராதம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் சிறுவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை 10 மடங்காக அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர் வேலைவாய்ப்புச் சட்டத்தில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த புதிய சட்ட வரைபின்படி, பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்களில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களைப் பணிகளில் அமர்த்தி, அது தொடர்பான வழக்கு விசாரணைகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபா அபராதத்துடன் 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் சேர்த்து வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள பத்தாயிரம் ரூபா அபராதம் சிறுவர் உழைப்புச் சுரண்டலைத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என தொழிலாளர் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) உடன்படிக்கைகளுக்கு இணங்கவும், சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து பணியிடங்களில் அவர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்காகவுமே இந்த புதிய சட்டமூலம் நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு
செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

September 29, 2026
சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 29, 2026
மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!

September 29, 2026
நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது
செய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

September 29, 2026
உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்
செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

September 29, 2026
Next Post
அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை

அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு