Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களின் வசதிக்காக மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் புதிய தகவல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய முறைமையின் மூலம் மாணவர்கள் தங்களது மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ள முடியும் என மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் தலைவர் விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த மாதம் முதல் மாணவர்கள் மகாபொல நிதியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.mahapola.lk ஊடாக புதிய தகவல் முறைமையை அணுகி, தங்களது புலமைப்பரிசில் கொடுப்பனவு தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மாணவர்களுக்கு தங்களது புலமைப்பரிசில் கொடுப்பனவு தொடர்பான தகவல்களை இலகுவாக அணுகுவதற்கான வசதியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மகாபொல புலமைப்பரிசில் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கான நடைமுறை மாணவர்களுக்கு மேலும் இலகுவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இடியுடன் மழை – பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை
செய்திகள்

இடியுடன் மழை – பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

October 5, 2026
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!
செய்திகள்

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!

October 5, 2026
ஞானசார தேரரும் நாமலும் ஒரே சிறையில்
செய்திகள்

ஞானசார தேரரும் நாமலும் ஒரே சிறையில்

October 5, 2026
ஹட்டன்–சாஞ்சிமலை வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர்; ஒருவர் காயம்!
செய்திகள்

ஹட்டன்–சாஞ்சிமலை வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர்; ஒருவர் காயம்!

October 5, 2026
 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!
செய்திகள்

 மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!

October 5, 2026
உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!
செய்திகள்

உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!

October 5, 2026
Next Post
பண மோசடி – 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!

பண மோசடி - 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு