Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக கங்கா ஆரத்தி!

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக கங்கா ஆரத்தி!

2 hours ago
in உலக செய்திகள், செய்திகள்

வாரணாசி, ஹரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட இந்திய நகரங்களின் படித்துறைகளில் மாலை நேரத்தில் தீப ஒளியுடன் நடைபெறும் பிரம்மாண்டமான கங்கா ஆரத்தியைப் போன்றதொரு ஆன்மீக நிகழ்வு முதன்முறையாக லண்டனில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 13, 2026 அன்று லண்டன் கிரீன்விச்சில் அமைந்துள்ள புகழ்பெற்ற Old Royal Naval College வளாகத்தில், தேம்ஸ் நதிக்கரையில் இந்த சிறப்பு கங்கா ஆரத்தி நிகழ்வு நடைபெறவுள்ளது.

மாலை 7.15 மணிக்கு Royal Steps பகுதியில் தீபங்கள் ஏற்றப்பட்டு, மந்திர உச்சாடனைகள் மற்றும் பக்தி இசையுடன் ஆரத்தி நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.

கங்கை மற்றும் தேம்ஸ் நதிகளுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார இணைப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாசார விழாவாக நடைபெறும் நிகழ்வு

கங்கா ஆரத்தியைத் தொடர்ந்து இந்திய உணவு, இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வை Chinmaya Mission UK மற்றும் Totally Thames ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.

பொதுமக்கள் அனைவரும் இலவசமாக கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நிகழ்வில் பங்கேற்க முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹாலிஎல தோட்டத்தில் தீ விபத்து; இரு வீடுகள் முற்றாக சேதம்
செய்திகள்

ஹாலிஎல தோட்டத்தில் தீ விபத்து; இரு வீடுகள் முற்றாக சேதம்

August 22, 2026
மாகாண சபைகளின் 2026 திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்
செய்திகள்

மாகாண சபைகளின் 2026 திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்

August 22, 2026
லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்
செய்திகள்

லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்

August 22, 2026
சுரேஷ் சலேயை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் மனைவி கோரிக்கை!
செய்திகள்

சுரேஷ் சலேயை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் மனைவி கோரிக்கை!

August 22, 2026
இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!
செய்திகள்

இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!

August 22, 2026
தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு 50,000 ரூபா அபராதம்
செய்திகள்

தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு 50,000 ரூபா அபராதம்

August 22, 2026
Next Post
மாகாண சபைகளின் 2026 திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்

மாகாண சபைகளின் 2026 திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு