Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குறைந்த சம்பளம் பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு 120ஆவது இடம்!

குறைந்த சம்பளம் பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு 120ஆவது இடம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலகில் குறைந்தபட்ச சம்பளம் பெறும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 120ஆவது இடத்தில் உள்ளதாக ‘விசுவல் கேப்பிட்டலிஸ்ட்’ (Visual Capitalist) இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் வழங்கப்படும் மாதாந்த குறைந்தபட்ச சம்பளம் மற்றும் அந்தத் தொகையின் வாங்கும் திறன் ஆகியவற்றை ஒப்பிட்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கைக்கு பின்னால் நைஜர், பூட்டான், ஹைட்டி, கினி, கானா மற்றும் காம்பியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் குறைந்தபட்ச மாதச் சம்பளத்தின் வாங்கும் திறன் அடிப்படையில் அதன் மதிப்பு 200 அமெரிக்க டொலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது இலங்கை நாணயத்தில் சுமார் 66,000 ரூபாவுக்கு சமமானதாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் அதிகளவான குறைந்தபட்ச சம்பளத்தை வழங்கும் நாடுகளில் தென் கொரியா முன்னிலையில் உள்ளது. அந்நாட்டின் குறைந்தபட்ச சம்பளத்தின் மதிப்பு 2,366 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகளாவிய தரவரிசையில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்நாட்டின் குறைந்தபட்ச சம்பளம் 3,804 அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!
செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மத ஆடைகளுக்குத் தடை விதித்தது தவறு! – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்மானம்!

October 12, 2026
சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

October 12, 2026
கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
செய்திகள்

கனரக வாகனம் மோதி உயிரிழந்த மட்டு ஆசிரியைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

October 12, 2026
மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!
செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் கோர விபத்து; ஒருவர் பலி, நால்வர் காயம்!

October 12, 2026
கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!
செய்திகள்

கொஸ்கொடையில் ஹெரோயின் மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கியுடன் 29 வயது நபர் கைது!

October 12, 2026
நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!

October 12, 2026
Next Post
மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த கணவன்!

மனைவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த கணவன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு