Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று நள்ளிரவு முதல் ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரிப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ரொட்டி, பரோட்டா மற்றும் பல்வேறு சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட கோதுமை மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை உயர்வினால் உணவகங்களுக்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை உயர்வைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை நுகர்வோர் மத்தியில் மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்
செய்திகள்

பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்

October 13, 2026
“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!
உலக செய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!

October 13, 2026
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!
செய்திகள்

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

October 13, 2026
அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ட்ரம்ப் பெருங்கடல் என பெயர் மாற்ற விரும்பும் ட்ரம்ப்
உலக செய்திகள்

அட்லான்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ட்ரம்ப் பெருங்கடல் என பெயர் மாற்ற விரும்பும் ட்ரம்ப்

October 13, 2026
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தனிப்பட்ட செயலாளர் கைது!
செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தனிப்பட்ட செயலாளர் கைது!

October 13, 2026
இணையம் முதல் போதைப்பொருள் வரை; சிறுவர்களை இலக்குவைக்கும் குற்றவாளிகள்!
செய்திகள்

இணையம் முதல் போதைப்பொருள் வரை; சிறுவர்களை இலக்குவைக்கும் குற்றவாளிகள்!

October 13, 2026
Next Post
இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள ஈரானிய கப்பல்கள்; அரசாங்கம் தீவிர கண்காணிப்பு!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள ஈரானிய கப்பல்கள்; அரசாங்கம் தீவிர கண்காணிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு