Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெயர் மாற்ற சர்ச்சை; அரசாங்க தகவலை மறுத்த அர்ஜுன மகேந்திரன்

பெயர் மாற்ற சர்ச்சை; அரசாங்க தகவலை மறுத்த அர்ஜுன மகேந்திரன்

28 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தாம் ஹரிஜன் அலெக்சாண்டர் என்ற பெயருக்கு சட்டபூர்வமாக பெயர் மாற்றியுள்ளதாக அரசாங்க தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்த கருத்து தமது கவனத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மகேந்திரன், அந்தக் குற்றச்சாட்டு “முற்றிலும் பொய்யானது” என தெரிவித்துள்ளார். இதனைத் தெளிவுபடுத்தும் வகையில், இன்று ஊடக நிறுவனமொன்றுக்கு அனுப்பிய கடிதத்தில் தனது மறுப்பை வெளியிடுமாறும் அவர் கோரியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் லக்ஸ்மன் அர்ஜுன மகேந்திரன் என்ற பெயரில் கையொப்பமிட்டுள்ளதுடன், சிங்கப்பூர் முகவரியொன்றையும் குறிப்பிட்டுள்ளார்.

மகேந்திரன் தனது பெயரை ஹரிஜன் அலெக்சாண்டர் என மாற்றியுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபால முன்னதாக தெரிவித்திருந்தார். குறித்த தகவல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் (CID) கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், சிங்கப்பூரிலிருந்து மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதில் எதிர்நோக்கப்படும் சிக்கல்களுக்கு மத்தியில், மாற்று சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புகையிலை இல்லா வெற்றிலை… கலாசாரம் எங்கே? – வஜிர அபேவர்தன
செய்திகள்

புகையிலை இல்லா வெற்றிலை… கலாசாரம் எங்கே? – வஜிர அபேவர்தன

August 30, 2026
புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

August 30, 2026
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்; மாணவர்களை நாடுகடத்த முயற்சி
உலக செய்திகள்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்; மாணவர்களை நாடுகடத்த முயற்சி

August 30, 2026
யாழில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது
செய்திகள்

யாழில் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது

August 30, 2026
விடுதலையைப் பெற ரூ.500 கோடி? ஷிரான் பாசிக் விவகாரத்தில் புதிய திருப்பம்
செய்திகள்

விடுதலையைப் பெற ரூ.500 கோடி? ஷிரான் பாசிக் விவகாரத்தில் புதிய திருப்பம்

August 30, 2026
இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

இரவில் சத்தமாக ஒலியெழுப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

August 30, 2026
Next Post
புகையிலை இல்லா வெற்றிலை… கலாசாரம் எங்கே? – வஜிர அபேவர்தன

புகையிலை இல்லா வெற்றிலை… கலாசாரம் எங்கே? – வஜிர அபேவர்தன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு