Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; ரவூப் ஹக்கீம்!

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; ரவூப் ஹக்கீம்!

2 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் குறித்து அலட்டிக்கொள்ளப் போவதில்லை என கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் “தாருஸ் ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (30) நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினர் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் சமகால அரசியல் நிலைவரம், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 26ஆவது நினைவு தின நிகழ்வு மற்றும் பேராளர் மாநாடு உள்ளிட்ட விடயங்களே கலந்துரையாடப்பட்டதாகவும், தேசியப்பட்டியல் உறுப்பினர் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

காழ்ப்புணர்ச்சி மற்றும் சுயநல நோக்கங்களுக்காக பரப்பப்படும் இவ்வாறான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
செய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

October 15, 2026
மக்கள் வங்கி கடன் வசதி குறித்த குற்றச்சாட்டுகளை LOLC நிறுவனம் நிராகரித்தது; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை
செய்திகள்

மக்கள் வங்கி கடன் வசதி குறித்த குற்றச்சாட்டுகளை LOLC நிறுவனம் நிராகரித்தது; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

October 15, 2026
மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!

October 15, 2026
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்

October 15, 2026
இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி
செய்திகள்

இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி

October 15, 2026
கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!

October 15, 2026
Next Post
செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு